சென்னையில் 3-வது நாளாக தொடரும் வருமான வரித்துறை சோதனை
சென்னையில் 3-வது நாளாக வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
7 April 2024 10:52 AM ISTசென்னை, நெல்லை, ஈரோடு உள்ளிட்ட பகுதிகளில் 2வது நாளாக வருமான வரித்துறையினர் சோதனை
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வருமான வரித்துறையினர் பல்வேறு இடங்களில் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.
6 April 2024 12:56 PM ISTதமிழகத்தில் 40 இடங்களில் வருமான வரித்துறை சோதனை
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வருமான வரித்துறையினர் பல்வேறு இடங்களில் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.
5 April 2024 4:14 PM ISTநெல்லையில் அரசு ஒப்பந்ததாரர் வீட்டில் வருமான வரித்துறை சோதனை
நெல்லையில் அரசு ஒப்பந்ததாரர் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.
5 April 2024 3:48 PM ISTதமிழகத்தில் கட்டுமான நிறுவனங்கள் தொடர்புடைய இடங்களில் 2-வது நாளாக வருமான வரி சோதனை
வரி ஏய்ப்பு புகாரின் அடிப்படையில் சோதனை நடத்தப்பட்டு வருகிறது.
3 Jan 2024 8:38 AM ISTதமிழகம் முழுவதும் கட்டுமான நிறுவனங்களில் வருமான வரித்துறை சோதனை
வரி ஏய்ப்பு தொடர்பாக எழுந்த புகார்களின் அடிப்படையிலேயே இந்த சோதனை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.
2 Jan 2024 2:00 PM ISTசென்னையில் வருமான வரித்துறை சோதனை..!
சென்னையில் 10 இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடைபெற்று வருகிறது.
16 Nov 2023 1:38 PM ISTகோவையில் திமுக பிரமுகர் மீனா ஜெயக்குமார் வீட்டில் வருமான வரித்துறை சோதனை
மீனா ஜெயக்குமார் அமைச்சர் எ.வ.வேலுவின் உறவினர் எனக்கூறப்படுகிறது. இவரது கணவர் ஜெயக்குமார் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார்.
3 Nov 2023 11:28 AM ISTவரி ஏய்ப்பு புகாரின் அடிப்படையில் மருந்து, ரசாயனம், எக்கு தயாரிப்பு நிறுவனங்களில் வருமான வரி சோதனை
இரும்பு, ரசாயனம், எக்கு மற்றும் மருந்து தயாரிப்பு நிறுவனங்களுக்கு சொந்தமான சென்னை உள்ளிட்ட 20 இடங்களில் வரி ஏய்ப்பு தொடர்பாக வருமான வரி துறையினர் நடத்திய திடீர் சோதனையில் முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
19 Oct 2023 2:19 AM ISTகர்நாடகத்தை மேலிடத்தின் ஏ.டி.எம். ஆக மாற்றியதே காங்கிரசின் சாதனை; பா.ஜனதா குற்றச்சாட்டு
கர்நாடகத்தை காங்கிரஸ் ேமலிடத்தின் ஏ.டி.எம். ஆக மாற்றியதே காங்கிரசின் சாதனை என்று பா.ஜனதா குற்றம்சாட்டி உள்ளது.
17 Oct 2023 12:15 AM ISTகாங்கிரஸ் மேலிடம் 5 பைசா கூட எங்களிடம் கேட்கவில்லை; முதல்-மந்திரி சித்தராமையா பேட்டி
காங்கிரஸ் மேலிடம் 5 பைசா கூட எங்களிடம் கேட்கவில்லை என்றும், பா.ஜனதாவினர் குற்றச்சாட்டு உண்மைக்கு புறம்பானது என்றும் முதல்-மந்திரி சித்தராமையா தெரிவித்துள்ளார்.
17 Oct 2023 12:15 AM ISTவருமான வரி சோதனை குறித்து எதிர்க்கட்சிகளின் விமர்சனங்களுக்கு உரிய பதிலளிப்பேன்; துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் பேட்டி
வருமான வரி சோதனை குறித்து எதிர்க்கட்சிகளின் விமர்சனங்களுக்கு உரிய பதிலளிப்பேன் என்று துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் கூறியுள்ளார்.
17 Oct 2023 12:15 AM IST